செய்திகள்இலங்கைச் செய்திகள் பூநகரி சங்குப்பிட்டி பாலத்தில் கோர விபத்து! 08/07/2020 14:59 இன்றைய தினம் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் டிப்பர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி சற்று முன்னர் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக பயணித்தமையாலே இந்த கொடூர விபத்து நடைபெற்றுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber