இந்த ஆண்டில் கொரோனா காரணமாக மார்ச் மாதத்தின் துவக்கம் வரை தான் படங்கள் வெளிவந்திருந்தது.
மார்ச் மாதம் துவக்கம் வரை கிட்டதட்ட 47 படங்கள் மட்டும் தான் வெளிவந்தது. இதன்பின் சில படங்கள் OTT தளத்தில் வெளிவந்தது.
ஆம் கீர்த்தி சுரேஷின் பெங்குயின், ஜோதிகாவின் பொண்மகள் வந்தால் என இரு படங்கள் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இதுவரை 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் எத்தனை படங்கள் லாபகரமாக அமைந்து வெற்றிபெற்றது என்று இங்கு பார்ப்போம்.
1. பட்டாஸ்
2. சைக்கோ
3. திரௌபதி
4. கண்ணும் கண்ணும்
கொள்ளையடிதால்.
5. ஓ மை கடவுளே