சிறந்த திருப்புமுனை கொண்ட தமிழ் திரைப்படங்கள்..!

பொழுதுபோக்கிற்காக தான் திரைப்படங்களே வருகின்றன. அதில் சில படங்கள் பார்க்கும் போது பாதியிலே சலித்துவிடும்.

ஆனால் சில படங்கள் உச்சக்கட்டம் வரை நம்மை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சுவரஸ்யமாகவும், அனமையும்.

ஆம் விறு விறு கதையம்சம் கொண்டதாகவும், பல்வேறு திருப்புமுனை கொண்டதாகவும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கும்.

அவ்வகை திரைப்படங்களில் சில டாப் 10 படங்களை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதோ அந்த டாப் 10 லிஸ்ட்..

1. ஆரண்ய காண்டம்

2. தெகிடி

3. யாவரும் நலம்

4. துருவங்கள் பதினாறு

5. பாபநாசம்

6. இரவுக்கு ஆயிரம் கண்கள்

7. ஆறாது சினம்

8. தடம்

9. ராட்சசன்

10. விக்ரம் வேதா