வெளிநாடுகளில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா?
இதனால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி, பல தரப்பான திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் வெளிநாடுகளில்(overseas) வெளியாகி அதிக வசூல் செய்த திரைப்படங்களை தான், நாம் பார்க்கவுள்ளோம்.
மேலும் இந்த டாப் 5 பட்டியல் தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி வசூல் செய்த விவரம் என்பது குறிப்பிடத்தக்கது.
1. பிகில் – $13.65mn
2. எந்திரன் – $13.4mn
3. கபாலி – $13.3mn
4. (2.0) – $13mn
5. மெர்சல் – $11.8mn