ஒரு படம் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் ப்ரோமோஷன் தான். அவை தான் பட்டித்தொட்டி வரை மக்களிடையே கொண்டு செல்லும்.
அப்படி மீடியா பாய் நிறுவனம் மூலம் பல படங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்கள் யோகேஷ், ரியாஸ்.
இதில், பாகுபலி, 96, பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் அடங்கும்.
இது மட்டுமின்றி ஜீ தமிழ் விருது விழாவிலும் இவர்களின் பங்கு சிறப்பாக இருந்துள்ளது.