விளம்பரத்திற்காக ஆடையை தூக்கி எறிந்த கமல்ஹாசன் மகள் சுருதி..

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுருதி ஹாசன். உலக நாயகன் கமல்ஹாசன் மகளா பின்னணி பாடகியாக அறிமுகமான சுருதி ஹாசன் தற்போது நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மொழிகளில் நடித்து வந்த சுருதி ஹாசன் சில ஆண்டுகளாக படவாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். இதனால வெப்சீரிஸ் பக்கம் திரும்பி அதில் நடித்து வந்தார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதி தான் எடுக்கும் புகைபடங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் விளம்பர அட்டை பக்கத்திற்காக போட்டோஹுட்டும் எடுத்துள்ளார். அதில் உள் அங்கங்கள் தெரியும் படி உள்ளாடையை துறந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரபல நடிகர் வித்யூத் நடித்த யாரா படத்தில் அவருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியது.