தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது கொரோனா தாக்கம் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போய் வுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் திரைத்துறையில் ஒரு நடிகராக தனது திரைப்பயணத்தை அவரின் தந்தை இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து அறிமுகமானவர்.
பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்து மக்களின் கவனத்தை பெற்று மாபெரும் புகழ் பெற்றவர். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிகராக புகழ் பெற்று பின்னர், பாடகராக பல பாடல்களை பாடியுள்ளார்.
இங்கு நடிகர் விஜய் பாடிய பாடல்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடிய விஜய் பாடிய சிறந்த 15 பாடல்கள் இங்கு உள்ளன.
1. சச்சின் – Coca Cola
2. பத்ரி – என்னோட லைலா
3. துப்பாக்கி – Google Google
4. தலைவா – வாங்கன்னா வனகங்கன்னா
5. ஜில்லா – கண்டாங்கி கண்டாங்கி
6. கத்தி – செல்ஃபி புள்ள
7. புலி – ஏண்டி ஏண்டி
8. தெரி – செல்லாகுட்டி
9. பிகில் – வெறித்தனம்
10. மாஸ்டர் – குட்டி ஸ்டோரி