பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமணவர் அனுஷ்கா ஷர்மா.
மேலும் என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதன்பின் தற்போது பாதாலா லோக் உட்பட வெப் தொடர்களை தானே தயாரிக்க தொடங்கி உள்ளார் அனுஷ்கா ஷர்மா.
இவர் நடிகை என்பதால் அவ்வபோது சில ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார் என்பது வழக்கம் தான்.
இந்நிலையில் இவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் நிகழ்த்தியுள்ளார்.
இதன் புகைப்படங்களை நடிகை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த ஹூட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..