தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்.!!

தமிழ் சினிமாவில் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ்.

திரையுலக பயணத்தின் துவக்கத்தில் சரிவுகளை சந்தித்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார்.

மேலும் தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் தற்போது புகழ் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். மேலும் அதையும் தாண்டி தற்போது ஹாலிவுட்டில் கூட நடிக்க துவங்கிவிட்டனர்.

நடிகர் தனுஷின் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் தனுஷிற்கு மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இவர் அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

இந்நிலையில் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ஜகமே தந்திரம்

2. கர்ணன்

3. D43 – கார்த்திக் நரேன் இயக்கம்

4. D44 – சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

5. வடசென்னை 2

6. புதுப்பேட்டை 2

7. ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் சத்யா ஜோதி தயாரிப்பில் ஒரு படம்.

8. அத்ராங்கி ரே ( ஹிந்தி படம் ).