டிக்டாக் எங்களை என்னவாக ஆக்கியது தெரியுமா ??

டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்தது பல பேரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் ஏதோ வாழ்க்கையில் இழந்தது போல் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் நம் சினி உலகம் டிக்டாக் உங்கள் வாழ்க்கையை எப்படியாக்கியது என்ற சிறப்பு கலந்துரையாடல் நடத்தியது.

இதில் பல இளைஞர்கள் கலந்துக்கொண்டு பதில் அளித்தனர், அதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றது, இதோ…