சன் தொலைக்காட்சி என்றாலே நம் நினைவிற்கு முதலில் நம் நினைவிற்கு வருவது சீரியல் தான். ஏனென்றால் சீரியலை வைத்து தான் சன் டிவி டி ஆர் பியில் செம்ம மாஸ் காட்டுவார்கள்.
அந்த வகையில் சீரியல் ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் பிரபலமாம 4 சீரியல் ட்ராப் செய்துவிட்டார்களாம்.
ஆம், அழகு, கல்யாண பரிசு, சாக்லேட் ஆகிய சீரியலுடன் மேலும் ஒரு சீரியல் நிறுத்தவுள்ளார்களாம்.
இதற்கு கொரொனா தான் காரணம், ஆம் கொரொனாவால் சீரியல் வேலைகள் தொடர முடியவில்லை.
அப்படியே தொடர்ந்தாலும் அதே ஆட்களை வைத்து வேலைப்பார்க்க முடியாத நிலை தான்.
இதனால் இந்த சீரியல்களை நிறுத்தி, அதே குழுவினர்களுடன் புதிய சீரியல் எடுக்கவுள்ளார்களாம்.
இவை இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது.