உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்..!!

தமிழில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் தற்போது கவனிக்க படும் ஒரு விஷயம் பாக்ஸ் ஆபிஸ்.

ஆம் ஒரு படத்தின் விமர்சனம் அளவிற்கு பாக்ஸ் ஆபிசையும் கவனிக்க துவங்கி விட்டார்கள் ரசிகர்கள்..

அதே போல் ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்வியையும் பாக்ஸ் ஆபிஸ் தான் நிர்ணயம் செய்கிறது.

அப்படிப்பட்ட பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் வெளிவந்து அதிக வசூல் சாதனை படத்தை இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்று இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. தங்கல் – 2,122 கோடி

2. பாகுபலி 2 – 1,710 கோடி

3. Secret super star – 965 கோடி

4. P.k – 854 கோடி

5. 2.0 – 700 – 800 கோடி

6. பஜ்ரங்கி பைஜான் – 632 கோடி

7. சுல்தான் – 589 கோடி

8. தூம் 3 – 589 கோடி

9. டைகர் சிந்தகி – 560 கோடி

10. பத்மாவத் – 525 கோடி

மேலும் இதில் ஒரேஒரு தமிழ் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்த 2.0 மட்டும் தான் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.