பில்டப் கொடுத்து மிக பெரிய ஃபிளாப் ஆன முன்னணி நடிகர்களின் படங்கள்..!!

தமிழ் திரையுலகில் வெளிவரும் ஒவ்வொரு படத்திற்கும் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

அதுவும் தனது பிடித்த நடிகரின் படம் திரைக்கு வருகிறது என்றால் எதிர்பார்ப்பு பஞ்சமே இருக்காது.

ஆம் அப்படத்தின் மேல் மாபெரும் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் கூடி விடும்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் விமர்சனம் என அப்படத்தின் மீது மக்கள் மத்தியில் கவனமும் எறப்படும்.

இப்படி அதிகபட்ச எதிர்பார்ப்பு வைத்திருக்கும் பொழுது சில சமயம் அப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பில்டப் கொடுதர்க்கு எதிர்மாறாக மிக பெரிய தோல்வியை தழுவும்.

அந்த வகையில் நம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் நடிப்பில் பில்டப் கொடுத்து அதன்பின் ஃபிளபாண படங்களின் பட்டியல் இதோ..

1. சுறா

2. அசல்

3. பில்லா 2

4. குருவி

5. லிங்கா

6. பாபா

7. சீமராஜா

8. அஞ்சான்

9. விவேகம்

10. கபாலி

11. மாஸ் என்கிற மாசிலாமணி

12. வில்லு

13. குசேலன்

14. எனை நோக்கி பாயும் தொட்ட

15. பரமசிவன்.