தமன்னாவை இப்படி ஒரு கோலத்தில் இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க..!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்ப்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் குளியல் போட்ட தமன்னாவின் Unseen போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை வெளிவராத இந்த ஹாட் புகைப்படம் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என ரசிகர்கள் யூகித்து குழம்பி வருகின்றனர்.