பிரபாஸ் படத்தில் தீபிகாவின் பாத்திரம் ஆச்சர்யமாக இருக்கும் ! – இயக்குநர்

பிரபல பாலிவுட் நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன் பிரபாஸின் 21 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாக் அஷ்வின் இயக்கத்தில் தயாராகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு,
மலையாளம், இந்திய என அனைத்து மொழிக்களும் பிரமாணட பட்ஜெட்டில் தயாராகவுள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் நாக் அஷ்வின் கூறியுள்ளதாவது: நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப்படம் இது. அவரது கதாப்பாத்திரம் மிகவும் ஆச்சர்யமுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.