இலங்கை கிரிக்கெட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவின் தந்தை காலமானார்.
சுமார் ஒருவார காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளையதினம் கண்டியில் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.