புதிய செயலி அறிமுகம் செய்த சாக்ஷி.!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது சாக்ஷி புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதிக ஒர்க் செய்யும் வீடியோ , உடற்பயிற்சி டிப், அழகு குறிப்புகள், வீடியோ கால், லைவ் வீடியோ உள்ளிட்டவரை குறித்து அந்த ஆப்பில் வெளியிட்டு இன்னும் ரசிகர்களுடன் கனெக்டில் இருக்க போவதாக அறிவித்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் ” சாக்ஷி அக்காவின் ஹாட் வீடியோக்களை அதில் எதிர்பார்க்கலாமா என கேட்டு ஆரம்பத்திலே நல்லா ஆரம்பித்து வைத்துள்ளார். வாழ்த்துக்கள் சாக்ஷி…

 

View this post on Instagram

 

LINK IN BIO as well ?????????????????? https://sakshiagarwal.nity.app/ . This is a new kind of an App. Please open the link in Google Chrome(Android Users) Safari(iPhone Users) . . Hey everyone! As promised, here is my app, one more step closer to you. We can now be exclusively connected with each other through LIVE SESSIONS , VIDEO CALLS and what not. . . . The app shall also feature other exclusive content of my fitness routines, creative workouts, beauty regimes, discussions and other day to day activity in time to come. (Currently sharing the basics of the app and will get updated with interesting content). . . REVENUE GENERATED THROUGH THIS APP WILL GO TO THE VICTIMS OF COVID 19 AND OTHER SOCIAL CAUSES. Doing my bit and doing what I can. Requesting your support on the same. . This is just a beginning, Planning more crazy stuff in association with @inflooo . . #applaunch #sakshiagarwal #social #cause #pandemic #covid19 # #sakshiapp #myapp #fashion #instamood #instagram #fitness #influencerdigital #influencer #community #skincare #haircare #exclusive #biggboss #biggboss3 #biggbosstamil

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on