தென்மராட்சியில் பட்டப்பகலில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட வயோதிப ஆசாமி, பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (21) சாவகச்சேரி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
யுவதியொருவர் பொருட்களை வாங்க கடைக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பொருட்களை வாங்க கடைக்கு சென்ற யுவதியொருவரே அனர்த்தத்தை சந்தித்தார்.
பற்றை மறைவில் நின்ற 50 வயதான ஆசாமியொருவர்.