முன்னணி நடிகர்கள் இருவருக்கு அபராதம் ! வனத்துறை

கொடைக்கானல் பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்ததால் நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோருக்கு தலா ரூ2.00 அபராதம் விதித்து கொடைக்கானல் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு அங்குள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகளுகுத் தடைவிதிகப்படுள்ள நிலையில் நடிகர்கள் சூரி மற்றும் விமர் ஆகிய இருவரும் அங்குள்ள பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17 ஆம் தேதி அங்கு இருவரும் மீன் பிடித்தது தெரியவந்தது. எனவே இருவருக்கும் தலா ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டு