அமிர்தா படை வீரன், காளி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டு அதன்பின் சென்ற வருடம் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் தற்போது பிக் பாஸ் கவிணுடன் இணைந்து லிப்ட் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வெளிவந்த படம் லிங்கா.
இப்படம் ரஜினியின் திரைப்பயணத்தில் மாபெரும் தோல்வியை கண்ட ஒரு படம்.
இப்படத்தில் துணை நடிகர்களாக சந்தனம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், தாடி பாலாஜி, விஸ்வநாத், சுந்தர்ராஜன், மற்றும் வில்லனாக ஜெகபதி பாபு என ஒரு பட்டாளமே நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் இளம் நடிகை அமிர்தா நடித்துள்ளார்.
ஆம் இப்படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா வுடன் தோழியாக லிங்கா படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இதோ அந்த காட்சியின் புகைப்படம்..