கொரோனா உலகில் 1 கோடியே 56 லட்சம் பேரை இதுவரை பாதிக்கச்செய்துள்ளது. அதே போல 6,36 லட்சம் பேர் இதுவரை இந்த கொடிய வைரஸால் இறந்துள்ளனர்.
சினிமா துறை சார்ந்த பல பிரபலங்களும் அண்மையில் கொரோனாவில் சிக்கிக்கொண்டனர். தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தவர்களும் உண்டு.
இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மெல் கிப்சன் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளாராம்.
அவருக்கு ஒரு வாரம் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் மீண்டும் எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
அவருக்கு வயது தற்போது 64.