நண்பன் படத்தில் இருந்து இதுவரை வெளிவராத புகைப்படம்.. விஜய்யுடன் யார் இருக்கிறார் தெரியுமா? இதோ..

ஷங்கரின் இயக்கத்தில் விஜய்,ஸ்ரீகாந்த், ஜீவா மூவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் நண்பன்.

இப்படம் ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதனை நாம் அறிவோம்.

இப்படதினாள் தான் விஜய்யுடன் அறிமுகமாகி கொண்டார் இயக்குனர் அட்லீ.

ஆம் இந்த அறிமுகதினால் தான் மூன்று முறை இணைந்து விஜய்யுடன் பணியாற்றி வந்தார் இயக்குனர் அட்லீ.

இந்நிலையில் நண்பன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்ட்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் அட்லீ சூக்ட்டியில் செல்லும் காட்சி இடபெற்றுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..