ஆண்களை கவர பிக்பாஸ் சீசன் 4 ல் களமிறங்கும் ஹாட்டான நடிகை!

பிக்பாஸ் சீசன் 4 ஐ ரசிகர்கள் அனைவரும் அனைத்து டிவி சானல் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் சீசன் 4 ந் டீசர் அண்மையில் வெளியானது. நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்கள் யார் என்பது வழக்கம் போல ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவர்ச்சி நடிகை என்பதன் அடிப்படையில் நடிகை பூனம் பஜ்வாவை இந்த சீசன் 4 ன் களத்தில் இறங்குகிறார்களாம்.

இதற்காக அவருக்கு ரூ 45 லட்சம் சம்பளாம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருப்போம்..