பெண் நாயை கூடவிட்டுவைக்காத காமுகன்.!

மதுபோதைக்கு அடிமையான ஒரு நபர் தனது காமப்பசிக்கு ஒரு நாயை இறையாக்கி உள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் தின கூலி வேலை செய்துவரும் ஒரு நாற்பது வயது நபர் மிகவும் போதைக்கு அடிமையாகி இருக்கின்றார். குடிப்பழக்கத்தினால் சரிவர குடும்பத்தை கவனிக்காத கணவரின் அலட்சியத்தால், மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். எனவே, மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, புத்தி மாறி அன்றாடம் ஒரு பெண் நாயை பிடித்து அவர் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமையில் நாய்க்கு அப்பகுதியில் இருப்பவர்கள் உணவளித்த போது அந்த நபரோடு நாய் உறவு வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக விலங்குகள் உரிமை ஆர்வலர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். அவர் போலீசை கண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரை விரட்டி பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்தில் இதுபோலவே மும்பையில் ஒரு பெண் நாயை காரில் வைத்து பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விலங்குகளை கூட விட்டு வைக்காமல் நிகழும் தொடரும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.