நடிகை ஸ்ரீதேவியின் அழகு மகளை பார்த்திருக்கிறீர்களா?

நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் இளைய மகளான இவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.

மாதவன், தனுஷ், ஜீவா ஆகியோருடன் படத்தில் நடித்துள்ளார். தமிழில் அவருக்கு முதல் படம் காதல் வைரஸ். தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் படங்களிலும் நடித்து வந்தார்.

கடந்த 2009 ல் தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. சிறுவயது குழந்தையாக ரூபிகாவை நாம் பார்த்திருப்போம்.

தற்போது ரூபிகா வளர்ந்துவிட்டார். ஸ்ரீதேவியும், ரூபிகாவும் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

???#lovemybabygirl#daughterlove#gogreen#funtime#rupikaa#sridevi

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on