தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.
மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், குறிப்பாக குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கமிங் என்ற பாடல்கள் பெரிய அளவில் பிரபலமானது.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற Tottenham Hotspurs என்ற கிளப் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், அவர்களின் மேனேஜர்-ஐ வரவேற்கும் விதத்தில் “வாத்தி கமிங்” என கேப்ஷன் போட்டுள்ளனர்.
இதை கண்ட ரசிகர்கள் இந்த பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த பதிவு..
Vaathi Coming ??
New season ?#THFC ⚪ #COYS pic.twitter.com/XhAMDLOVDV
— Tottenham Hotspur (@Spurs_India) August 5, 2020