வன்னி தேர்தல் மாவட்டம்; தேர்தல் முடிவுகள்!

முல்லைத்தீவு மாவட்டம் (தபால் தவிர்ந்த) முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய வாக்களிப்பின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது

தமிழரசுக்கட்சி – 22317

பொதுஜன பெரமுன – 8307

ஐக்கிய மக்கள் சக்தி – 6087

ஈ பி டி பி – 3700

தமிழ் கொங்கிரஸ் – 2472

த.ம.தே.கூட்டணி – 2155

ஸ்ரீ ரெலோ – 1690

ஐ தே க – 183

அளிக்க பட்ட மொத்த வாக்குகள் – 57175

நிராகரிக்க பட்டாவாக்குகள் -6247

செல்லுபடியான வாக்குகள் – 50928

முன்னைய இணைப்பு

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகின.

தமிழரசுக்கட்சி – 20226

பொதுஜன முன்னணி – 11050

ஐக்கிய மக்கள் சக்கி – 14640

சுயேட்சைக்குழு (கோடரி) – 2568

ஈபிடிபி – 2097

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1288

தமிழ் கொங்கிரஸ் – 1246