பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் பூஜா ராமசந்திரன். இதையடுத்து காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா.
மேலும் காஞ்சனா 3, நன்பேண்டா, பிஷ்சா போன்ற படங்களில் நடிகைகளுக்கு தோழியாக நடித்து புகழ் பெற்றார். இதற்கிடையில் 2010ல் ஒருவரை திருமணம் செய்து 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
இதையத்து தன்னுடன் பணியாற்றி வந்த ஜான் கொக்கைன் என்பவரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் மாடல் என்பதால் படுமோசமான புகைப்படங்களையும் அரைகுறை ஆடையுடனும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது எல்லைமீறி கொரானா லாக்டவுனையும் மீறி நெருக்கமாக இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.