80களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பல விருதுகளுக்கு சொந்தமான நடிகையாக விளங்கியவர் நடிகை ராதா. இவருக்கு பின் தன் இரு மகள்களும் சினிமாவில் பிரபலங்களாக வேண்டும் என்று படங்களில் அறிமுகம் செய்தார் ராதா.
மூத்த மகளான கார்த்திகாவை கோ படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். இதன்பின் ஒருசில படங்கள் தமிழ் தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் நடித்தார். அதன்பின் படவாய்ப்பில்லாமல் இருந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது அருண் விஜய்யின் வா டீல் என்றபடத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். படங்களில் நடிக்க ஆரம்பித்ததால் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடற்கடையில் படுமோசமான ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.