ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பொலன்னறுவை – மின்னேரியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 46,632
ஐக்கிய மக்கள் சக்தி – 9,463
ஐக்கிய தேசியக் கட்சி – 1,577
தேசிய மக்கள் சக்தி – 1,948
பொலன்னறுவை – மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளாக,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40 864
ஐக்கிய மக்கள் சக்தி – 12811
ஐக்கிய தேசியக் கட்சி – 1528
தேசிய மக்கள் சக்தி – 1605