மொனராகலை-வெள்ளவாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்..!!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மொனராகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மொனராகலை மாவட்டத்தின் பிபில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,955

ஐக்கிய மக்கள் சக்தி – 13,458

ஐக்கிய தேசியக் கட்சி – 1,137

தேசிய மக்கள் சக்தி – 2,480.

மொனராகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 58,205

ஐக்கிய மக்கள் சக்தி – 16,753

ஐக்கிய தேசியக் கட்சி – 867

தேசிய மக்கள் சக்தி – 2,783

மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாய தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 91,593

ஐக்கிய மக்கள் சக்தி – 20,087

தேசிய மக்கள் சக்தி – 4,679

ஐக்கிய தேசியக் கட்சி – 1,042