ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை மாவட்டத்தின் முழுமையாக தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217
ஐக்கிய மக்கள் சக்தி – 72,740
தேசிய மக்கள் சக்தி – 37,136
ஐக்கிய தேசிய கட்சி – 7,631
சுயேட்சை குழு 07 – 2,273
வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை – 6,382
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 659,587
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 500,957
செல்லுபடியான வாக்குகள் – 478,379
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 22,578
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
ஆறாவது இணைப்பு – அக்குரஸ்ஸ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை – அக்குரஸ்ஸ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51,167
ஐக்கிய மக்கள் சக்தி – 10,052
தேசிய மக்கள் சக்தி – 5,535
ஐக்கிய தேசிய கட்சி – 857
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
ஐந்தாம் இணைப்பு – மாத்தறை – வெலிகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் வெலிகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை – வெலிகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 47,663
ஐக்கிய மக்கள் சக்தி – 12,359
தேசிய மக்கள் சக்தி – 4,668
ஐக்கிய தேசிய கட்சி – 1,263
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 95,792
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 70,006
செல்லுபடியான வாக்குகள் – 67,145
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,861
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
நான்காம் இணைப்பு – மாத்தறை – கம்புருபிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் கம்புருபிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை – கம்புருபிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 45,783
ஐக்கிய மக்கள் சக்தி – 7,512
தேசிய மக்கள் சக்தி – 3,749
ஐக்கிய தேசிய கட்சி – 614
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாம் இணைப்பு – மாத்தறை – ஹக்மனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் ஹக்மனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை – ஹக்மனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,245
ஐக்கிய மக்கள் சக்தி – 8,701
தேசிய மக்கள் சக்தி – 3,777
ஐக்கிய தேசிய கட்சி – 936
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் இணைப்பு – மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை – மாத்தறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 43,260
ஐக்கிய மக்கள் சக்தி – 10,410
தேசிய மக்கள் சக்தி – 7,730
ஐக்கிய தேசிய கட்சி – 1,125
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு – மாத்தறை மாவட்டத்தின் தெனியாய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சற்றுமுன் வெளியான மாத்தறை – தெனியாய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51,681
ஐக்கிய மக்கள் சக்தி – 11,619
தேசிய மக்கள் சக்தி – 4,332
ஐக்கிய தேசிய கட்சி – 1,783
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.