கொழும்பு மாவட்டத்துக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 674,603

ஐக்கிய மக்கள் சக்தி -387,145

தேசிய மக்கள் சக்தி – 67,600

ஐக்கிய தேசிய கட்சி -30,875

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -1,709,209

அளிக்கப்பட்ட வாக்குகள் -1,263,810

செல்லுபடியான வாக்குகள்- 1,182,776

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -81,034

கொழும்பு மாவட்ட -மொறட்டுவ தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 55,000

ஐக்கிய மக்கள் சக்தி – 23,747

தேசிய மக்கள் சக்தி -4,404

ஐக்கிய தேசிய கட்சி – 1,754

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -119,911

அளிக்கப்பட்ட வாக்குகள் -92,455

செல்லுபடியான வாக்குகள்- 86,560

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -5,895

கொழும்பு மாவட்ட -ஹோமாகம தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 95,118

ஐக்கிய மக்கள் சக்தி – 23,184

தேசிய மக்கள் சக்தி -8,712

ஐக்கிய தேசிய கட்சி – 2,476

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -191,627

அளிக்கப்பட்ட வாக்குகள் -139,758

செல்லுபடியான வாக்குகள்- 131,726

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 8,032

கொழும்பு மாவட்ட -கொழும்பு கிழக்கு தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 20,538

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,007

தேசிய மக்கள் சக்தி – 2,595

ஐக்கிய தேசிய கட்சி – 1,869

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -67,241

அளிக்கப்பட்ட வாக்குகள் – 47,463

செல்லுபடியான வாக்குகள்- 44,092

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,371

கொழும்பு மாவட்ட இரத்மலானை தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25,320

ஐக்கிய மக்கள் சக்தி – 15,646

தேசிய மக்கள் சக்தி – 2,901

ஐக்கிய தேசிய கட்சி – 1,440

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -70,528

அளிக்கப்பட்ட வாக்குகள் – 49,555

செல்லுபடியான வாக்குகள்- 46,301

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,254

கொழும்பு – கொலன்னாவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 49,742

ஐக்கிய மக்கள் சக்தி – 36,718

தேசிய மக்கள் சக்தி – 4,655

ஐக்கிய தேசிய கட்சி – 2,091

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,847

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 136,028

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 102,142

செல்லுபடியான வாக்குகள் – 95,272

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,870

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு – 8 தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 17,680

தேசிய மக்கள் சக்தி – 1,931

ஐக்கிய தேசிய கட்சி – 1,500

சுயேட்சைக்குழு 19 – 69

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 41,059

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,775

தேசிய மக்கள் சக்தி – 1,230

ஐக்கிய தேசிய கட்சி – 2,676

சுயேட்சைக்குழு 19 – 148

கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 64,692

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,688

தேசிய மக்கள் சக்தி – 1,912

ஐக்கிய தேசிய கட்சி – 2,978

சுயேட்சைக்குழு 02 – 181

கொழும்பு மாவட்டத்தின் கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 29,436

ஐக்கிய மக்கள் சக்தி – 14,946

தேசிய மக்கள் சக்தி – 3,405

ஐக்கிய தேசிய கட்சி – 1,563

சுயேட்சைக்குழு 07 – 204

கொழும்பு மாவட்டத்தின் அவிஸ்ஸாவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 58,477

ஐக்கிய மக்கள் சக்தி – 20,308

தேசிய மக்கள் சக்தி – 3,761

ஐக்கிய தேசிய கட்சி – 1,712

சுயேட்சைக்குழு 17 – 214.

கொழும்பு மாவட்டத்தின் Colombo-West தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 16,521

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,294

தேசிய மக்கள் சக்தி – 1,074

ஐக்கிய தேசிய கட்சி – 1,143

சுயேட்சைக்குழு 01 – 60

கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,244

தேசிய மக்கள் சக்தி – 2,094

ஐக்கிய தேசிய கட்சி – 1,706

கொழும்பு மாவட்டத்தின் கேஸ்பாவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 89,240

ஐக்கிய மக்கள் சக்தி – 23,687

தேசிய மக்கள் சக்தி – 9,160

ஐக்கிய தேசிய கட்சி – 2,098

சுயேட்சைக்குழு 17 – 223