புத்தளம் மாவட்டத்துக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்

மூன்றாம் இணைப்பு

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

புத்தளம் மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -220,566

ஐக்கிய மக்கள் சக்தி -80,183

முஸ்லிம் தேசிய கூட்டணி – 55,981

தேசிய மக்கள் சக்தி -9,944

ஐக்கிய தேசிய கட்சி -7,985

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -614,370

அளிக்கப்பட்ட வாக்குகள் -414,487

செல்லுபடியான வாக்குகள்- 385,221

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -29,266

இந்நிலையில் சற்றுமுன் வெளியான புத்தளம் – சிலாபம் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 46,513

ஐக்கிய மக்கள் சக்தி – 19,444

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 3,218

தேசிய மக்கள் சக்தி – 2,664

ஐக்கிய தேசிய கட்சி – 1,407

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,169

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 124,694

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 81,226

செல்லுபடியான வாக்குகள் – 75,415

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,811

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாம் இணைப்பு – ஆனைமடுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் புத்தளம் மாவட்டத்தின் ஆனைமடுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான புத்தளம் – ஆனைமடுவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 57,838

ஐக்கிய மக்கள் சக்தி – 15,570

ஐக்கிய தேசிய கட்சி – 1,946

தேசிய மக்கள் சக்தி – 1,662

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,101

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 118,776

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 86,491

செல்லுபடியான வாக்குகள் – 80,218

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,273

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

புத்தளம் நாத்தாண்டியா தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -36,750

ஐக்கிய மக்கள் சக்தி -11,365

தேசிய முஸ்லிம் கூட்டணி -2,939

தேசிய மக்கள் சக்தி -1,816

எங்கள் மக்கள் சக்தி -1,624

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -95,785

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -59,647

செல்லுபடியான வாக்குகள் -55,902

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -3,745

புத்தளம் – வென்னப்புவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் சற்று முன்னர் வெளிவந்துள்ளன.இதன்படி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -42,409

ஐக்கிய மக்கள் சக்தி -15,307

தேசிய மக்கள் சக்தி -2,384

ஐக்கிய தேசியக் கட்சி -984

எங்கள் மக்கள் சக்தி -834

இதர கட்சிகள் -861

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -111,128

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -66,920

செல்லுபடியான வாக்குகள் -62,779

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -4,141

புத்தளம் மாவட்டத்திற்கான புத்தளம் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

தேசிய முஸ்லிம் காங்கிரஸ் – 47,383

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 28,734

ஐக்கிய மக்கள் சக்தி – 16,360

ஐக்கிய தேசிய கட்சி – 2,474