தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். போதுமான வெற்றியை பெற்ற அனேகன் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் அமையவில்லை. அதனால் மற்ற நடிகைகளை போல இவரும் தனது சினிமா பயணத்தை விட்டு விலகி பாலிவுட், டோலிவுட் என சென்று விட்டார்.
அதனால் தெலுங்கில் மனசுக்கு நச்சிந்தி, என்ற படத்திலும் ஹிந்தியில் கலா காண்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார், மேலும் இவர் நடித்தால் தனி நடிகையாக தான் நடிப்பேன் என கட்டுப்பாட்டை போட்டு வைத்திருக்கிறார்.
ஆனால் தற்போது இரண்டு மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டாக இருந்தாலும் பரவாயில்லை என நடிப்பதற்கு ஒத்துக் கொள்கிறார்.அமைரா தஸ்தூர் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது குளியல் தொட்டியில் மொனோகினி ரக பிகினி உடையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.