மிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..!!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.

அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

ஆனால், அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது.

தற்போது இவர் சிகிச்சை எடுத்துவரும் மருத்துவமனையே அவருடைய உடல்நலம் கிரிட்டிக்கல் கண்டிஷனில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், இது ரசிகர்களிடம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.