நடிகை பிரீத்தாவுக்கு நேர்ந்த கொடுமை!

நடிகை பிரீத்தாவை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தன் சிரிப்பால் இடம் பிடித்தவர்.

படையப்பா படத்தில் ரஜினிக்கு மகளாகவும் அப்பாஸ்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரியை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வந்தார். அவரை பல ரசிகர்கள் பின் தொடர்ந்தனர்.

இந்நிலையில் அவரின் பக்கத்தை மர்ம நபர்கள் ஹாக் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் புதுபக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், ஹேக்கிங் ஊழல் குறித்து அறியாதது தன் தவறு தான். பரவாயில்லை. என்னுடைய அடையாளத்தை யாரும் திருட முடியாது. என்னுடைய ரசிகர்களை தான் திருடியுள்ளார்கள். அவர்களை மீண்டும் திரும்ப பெறுவேன் என பிரீத்தா கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Let’s start Fresh✨ #newaccount#previoushacked#godblesswhoeverdidthis#spreadlove#spreadpositivity#backagain#forallyourlove❤️

A post shared by Pritha Hari (@pritha10hari) on