தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமையாலும், கடின உழைப்பாலும், தற்போது முன்னணி நடிகராக நிலைத்து நின்று உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகை படத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது இருக்கும் கதாநாயகிகளுடன் போட்டி போடும் வகையில் உடற்கட்டு இருக்கின்றது என்று விமர்சித்து வருகின்றன. தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரு சில பெண் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வலம் வரும் ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் நாயகன் மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க இருப்பதாக சில போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் பல்வேறு சேலஞ்களையும் விதவிதமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் வேளையில் ஐஸ்வர்யா தனுஷ் வித்தியாசமான யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் ஒன்றில் உடம்பை தாறுமாறாக வளைத்து ஒரு புறம் கைகளில் பந்தையும் மறுபுறம் கால்களை அப்படியே உல்டாவாக திருப்பியும் யோகா செய்து அசத்தியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்பொழுது இணையவாசிகள் இடையே கவர்ந்து இழுக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலர் ஆஹா ஓஹா என புகழ்ந்து வருகின்றனர்.