விளம்பரத்திற்காக சட்டை பட்டனை கழட்டி மோசமாக போஸ் கொடுத்த தோனிபட நடிகை!!

குறுகிய காலகட்டத்தில் பாலிவுட் சினிமாவில் பிரபலமானவர்கள் சிலரே இருப்பார்கள். அதிலும் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தயாரிப்பாளர்களே தேடி செல்லும் அளவிற்கு மாறியவர் நடிகை திஷா பதானி.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்து தற்போது ஓய்வு பெற்ர பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து பாகி 2, பாரத், பாகி 3, மலாங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து எப்போது மோசமான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தவர் திஷா.

தற்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டிலேயே இருந்து மேக்கப் சம்பந்தமான வீடியோவையும், நடன வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் விளம்பரத்திற்காக சட்டையை கழட்டி படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

?

A post shared by disha patani (paatni) (@dishapatani) on