முதன் முறையாக OTTக்கு வரும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் படம்!

சினிமா தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிலும் இந்தியாவில் சொல்லவே வேண்டாம்.

கொரொனாவால் இந்தியா முழுதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது, எப்போது திரையரங்கு ஓபன் ஆகும் என்று யாருக்குமே தெரியவில்லை.

தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நானி நடித்த வி என்ற படம் அமேசான் ப்ரேமில் செப்டம்பர் 5ம் தேதி வெளிவருவதாக அறிவித்துள்ளனர்.

முதன் முறையாக OTTயில் வெளிவரும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது நானியின் 25வது படமும் கூட.