இதுவரை பலரும் பார்த்திராத எஸ்.பி.பி யின் அரிய புகைப்படம்

தமிழ் சினிமாவின் மிக பெரிய படகராக கருதப்படுபவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இவர் பாடியுள்ளார் எஸ்.பி.பி.

அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

அதன்பின் எஸ்.பி.பி நலமாக இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார், இது பலருக்கு ஆறுதல் அளித்தது.

அதனை தொடர்ந்து இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

மேலும் மருத்துவமனை தரப்பில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக உள்ளதாகவும், எக்மோ கருவி மூலம் தான் சுவாசிக்கின்றார் என்ற தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று 6.00 லிருந்து 6.05 மணிவரை மக்களும் சினிமா பிரபலங்களும் கூட்டு பிராத்தனை செய்தனர்.

மேலும் இயக்குனர் ரத்னகுமார் எஸ்.பி.பி யின் அறிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, #GetwellsoonSPBSIR என்ற ஹாஷ்டாக் உடன் பதிவிட்டுள்ளார்.