பெங்காலி சீரியலில் நடந்த கூத்து, ரசிகர்கள் இணையத்தில் செம்ம கிண்டல், இதோ

சீரியல் என்றாலே எப்போதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சீரியலை வைத்து தான் பல சேனல்கள் டி ஆர் பியில் மாஸ் காட்டுவார்கள்.

அந்த விதத்தில் சீரியல் சிறுபட்ஜெட்டில் எடுப்பதால் இருக்கும் பொருட்களை வைத்து அப்படியே எடுத்துவிடுவார்கள்.

அவர்களுக்கு லாஜிக் எல்ல தேவையே இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நெத்தியில் சுடப்பட்டு ஒரு நாள் முழுவதும் ஊர் சுற்றிய ஹீரோயின் கதாப்பாத்திரம் எல்லாம் நாமே பார்த்திருப்போம்.

அந்த வகையில் பெங்காலி சீரியல் ஒன்றில் பாத்திரம் தேய்க்கும் ப்ரேஷ் வைத்து மருத்துவம் பார்ப்பது போல் ஒரு காட்சி வந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ….