தமிழ் திரையுலகில் மிகவும் உச்ச நட்சத்திரமாக பிரதிபலித்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய் மற்றும் தல அஜித்.
விஜய் தற்போது கொரனா தாக்கம் முழுமையாக குறைந்து பிறகு தனது மாஸ்டர் படத்தின் ரிலீசிற்காக அவளுடன் காத்து கொண்டு இருக்கிறார்.
மேலும் தல அஜித் அதே போல் கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த வுடன், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் இணைந்து விடுவார்.
இப்படத்திற்காக இந்த லாக் டவுனில் மிகவும் கடினமான ஜிம் ஒர்க் அவுட் செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது நம்பர் 1 மற்றும் நம்பர் 2 என்றால் அது தளபதி விஜய் மற்றும் தல அஜித் தான். இந்த இடங்களை யாருலும் பிடிக்க முடியாது.
இந்நிலையில் தமிழ் படங்களுக்கான ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் தரவரிசையில் விஜய் நம்பர் 1 இடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக 2ஆம் இடத்தில் நடிகர் விஷால் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.