சுஷாந்த் காதலி மற்றும் இயக்குனர் மகேஷ்பட் வாட்ஸ் அப் சேட் லீக் ஆனது, ரசிகர்கள் ஷாக்

சுஷாந்த் தற்கொலை இன்று வரை பெரும் சர்ச்சையாக இருந்து வருகிறது. யாருக்கும் அவர் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மம் தெரியவில்லை.

தற்போது இந்த வழக்கை சி பி ஐ கைப்பற்றி விசாரித்து வருகிறது. இனி பல மர்ம முடிச்சுக்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சுஷாந்த் காதலி இயக்குனர் மகேஷ்பட் உடன் வாட்ஸ் அப்பில் பேசிய சேட் லீக் ஆகியுள்ளது.

இதில் சுஷாந்த காதலில் ரேகா ப்ரேக் அப் ஆம சமயத்தில் பேசியது போல் உள்ளது.

ரேகாவிற்கு மகேஷ் ஆறுதல் சொல்வது போல் அந்த சேட் இருக்கிறது, இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த சேட்….