உலகில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளில் முக்கியமான ஒன்றாக நுரையீரல் புற்றுநோயும் ஒன்றாக கருதப்படுகின்றது.
குறிப்பாக, இளம் வயதினருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்றுமாசு முக்கிய காரணமான அமைகிறது. இதற்கு முக்கிய காரணியாக காற்றுமாசு உள்ளது.
ஆரம்பக்கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது கடினம். ஏனெனில், இதற்கான அறிகுறிகளை சாதாரண சுவாசத்தொற்று எனக் கருதி கடந்துவிடுவோம். சில சமயங்களில், அறிகுறிகள் ஏதும் தென்படுவது கிடையாது.
முன்கூட்டியே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்துவது சுலபமாகும்.
அந்தவகையில் நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலே குணப்படுத்த சில உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- தினமும் குறைந்தது 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வரலாம். தண்ணீர் குடித்து வருவது பலவிதமான தீங்கிலிருந்து நம்மை காக்கும். அதேபோல் அதிகமான தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். எனவே தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கொடுத்து வருவது நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கும்.
- பூண்டு மற்றும் வெங்காயம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலுக்கு இன்பெக்சன் போன்ற கிருமிகளிடமிருந்து போராடி நம்மை பாதுகாப்பு தருகிறது. இந்த பூண்டு மற்றும் வெங்காயம் உடலில் மட்டுமல்லாமல் நுரையீரல்களில் உள்ள கிருமி தொற்று நோயும் அளித்து அதற்கு எதிராக போராடி நம் நுரையீரலை பாதுகாக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
- உடலின் இயக்கத்துக்கும் உடலுக்கு ஆற்றலைத் தரவும் குடைமிளகாய் பயன்படுகிறது. அதனால் அன்றாட உணவில் சிறிதளவு குடைமிளகாயை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
- நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகமான மெக்னீசியம் இருக்கிறது. இந்த மெக்னீசியம் நம் உடலுக்குள் பல விதங்களில் நன்மையை செய்கிறது. இதே மெக்னீசியம் நமது ஈரலையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்கிறது.. இதை கட்டாயம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- சிட்ரஸ் பழங்கள் எப்போதும் நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில்லை, சுவாசப் பாதை அடைப்பை சரிசெய்வதிலும் சிறப்பாகச் செயலாற்றக் கூடியவை.