25 வயதில் படவாய்ப்பிற்காக மொட்டைமாடியில் விஜய்சேதுபதி பட நடிகை செய்த செயல்.. இவரா இப்படி?

சினிமாவில் தற்போது காதல் பற்றிய கதைகள் என்றால் இளைஞர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்து வருகிறது. அந்தவகையில் கடந்து ஆண்டு 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்த படம் 96 படம் தான். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த 96 படம் பெரும் வெற்றியை தந்தது. படத்தில் குட்டி ஜானுவாக வந்தவர் நடிகை கௌரி.

நடித்த முதல் படத்திலேயே பல விருதுகளை வென்று ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷான். தற்போது மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் கௌரி தற்போது வெளியிட்டுள்ள பாவாடை சட்டையுடன் ஹை ஹீல்ஸ் புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்த கௌரி தற்பொழுது விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் கௌரி தற்பொழுது பாவாடை சட்டையில் பாவ்லாவாக படுமோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

அதில் மேல்சட்டையை மேலே இறுக்கி கட்டியவாறு ஹை ஹீல்ஸ் அணிந்து சுதந்திர பறவை மகிழ்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த மொட்டை மாடி போட்டோஷூட் தற்பொழுது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

Fall in love with souls, not faces. #facetimephotoshoot with @vasanthphotography Wearing @tamarachennai

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on