தமிழ் சினிமா மட்டுமல்ல மற்ற சினிமாவிலும் நடிகைகளுக்கு என்று மார்க்கெட் வரம்புகள் இருக்கிறது. வயதாகினால் நடிகைகள் சிலர் தங்களுடைய மார்க்கெட்டினை இழந்து விடுவார்கள். அந்தவகையில் 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.
இவர் சமீபத்தில் தனியார் இணையத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடி என்று கூறி இருந்தார். சொன்னதுபோல், வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.
தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் வாயிலிருந்து ஜொள்ளு ஊற்ற வைக்கிறது அந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி நடித்துள்ளார்.
இடையில், இவரை போலவே உருவம் கொண்ட ஒரு பெண்ணின் அந்த மாதிரியான வீடியோ வெளியாகி இவரது பெயரை டேமேஜ் ஆக்கியது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எல்லோரும் கூறுவார்கள் என்னுடைய ப்ளஸ் என்றால் அது என் உதடு தான். எனது சிறு வயதிலேயே உதடு பெரியதாக இருக்கும். இதனால் பலரும் கிண்டல் செய்வார்கள்.
இதன் காரணமாக கடவுளிடம் எப்படியாவது என்ன உதட்டை சிறியதாக்கி விடுங்கள் என்று வேண்டாத நாளே இல்லை என கூறியுள்ளார்.