நடிகர்களின் மனைவியை கூச்சமில்லாமல் அசிங்கப்படுத்திய நடிகை!!..

தமிழ் சினிமாவில் தான் ஒரு மாடல் என்றும் பல படங்களில் நடித்து வருகிறேன் என்று இணையதளத்தில் பெரும் புரட்சி போன்ற நிலையை கொண்டு வருபவர் அந்த நடிகை. ஆனால், தற்போது அதற்கு ஒரு படி மேலே சென்று பிரபல நடிகர்களின் மனைவிமார்களை அசிங்க அசிங்கமாக பேசினார் அந்த சர்ச்சை நடிகை.

யாரோ சிலர் அவரை திட்டி கமெண்ட் செய்ததற்கு அவர்களுடைய ப்ரோபைல் பிக்சரில் இருக்கும் நடிகரின் மனைவிமார்களை கூச்சமில்லாமல் அசிங்கப்படுத்தி வந்தர். இதெல்லாலாம் என்ன நியாயம் என்பதில் ஆரம்பித்து காது கூசும் அளவுக்கு அந்த நடிகை கிழித்து எடுத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

சில ரசிகர்கள், போலீஸ் புகார் என்று பல மாவட்டங்களில் புகார் பதிவு செய்து கொண்டிருக்க, இன்னும் சில ரசிகர்கள் அவரை நேரில் பார்த்து செய்ய வேண்டிய மரியாதையை செய்ய வேண்டும் என்று தேடிக்கொண்டிருகின்றனர். ஆனால் அந்த நடிகை மும்பை வெளிநாடு என அங்கு இருக்கிறேன் இங்கு இருக்கிறேன் என்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் அவர் சென்னையிலேயே தான் தன்னுடைய தோழி ஒருவரது வீட்டில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடிக்கடி செல்ஃபி புகைப்படங்களை பதிவு செய்யும் அவர் அவருடைய பேக்ரவுண்டை அதிகமாக ப்ளர் செய்து விட்டு தான் அப்லோட் செய்கிறார்.

காரணம், பேக்ரவுண்டை பார்த்தால் நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரிந்து விடும் என்பதால். இவ்வளவு பயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு இல்லாத அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் அந்த நடிகை நிச்சயம் எங்காவது வாங்கி கட்டிக்கொள்ளத்தான் போகிறார் என்று கூறுகிறார்கள்.

மேலும், லாக்டவுன் முடிந்ததும் நடிகை மீது சட்டப்படி நடவடிக்கைகள் பாயும் எனவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த சினிமா புள்ளிகள். இதையடுத்து தற்போது வெப்சீரிஸ் படங்களில் அதுவும் அந்தமாதிர்யான காட்சிகளில் தான் அந்த நடிகை நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரே இணையத்தில் புகைப்படங்களையும் குளியளறை காட்சிகளையும் வெளியிட்டு வருகிறார் அந்த மாடல் நடிகை.