சூப்பர் சிங்கர் சாய் சரணுக்கு திருமணம் முடிந்தது, பெண் யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நிகழ்ச்சி. இதற்கு என்ற பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சாய் சரண், இவர் டி.இமான் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் வந்து சீனியரிலும் கலந்துக்கொண்டு கலக்கினார். இவருடைய குரலும் இமான் குரலும் ஒரே மாதிரி இருக்கும்.

இவருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது, அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக….