சமீபத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலிகளில் ஒன்று டிக்டாக். இதில் கணக்கு தொடங்கி வீடியோஸ் பதிவிட்டு வந்த பலருக்கும் செயலி தடை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி தான்.
இதில் ஆபாசம் நிறைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்தது. கடந்த 2018 முதல் சினிமா படங்களில் வந்த கவர்ச்சி பாடல்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. இவரின் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்தது.
இந்நிலையில் சினிமாவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார். நீ சுடாம வந்தியா என பெயரிப்பட்டுள்ள இப்படத்தில் விக்கி ஹீரோயினாக அறிமுகமாக அலெக்சாண்டர் ஆறுமுகம் என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அடல்ட் காமெடி கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இலக்கிய ஆடையில்லாமல், இசைக்கருவியை கொண்டு உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட சர்ச்சையாகியுள்ளது.